புறப்படு! நீ புறப்படு! கட்டளை பிறந்துவிட்டது
கண்டிப்பில்லை கெஞ்சவில்லை
துணிந்த நெஞ்சம் உனக்கிருந்தால் புறப்படு!
1.
துரத்தில் கேட்பது அழுகுரல் புறப்படு!
பாவத்தில் நொந்தவர் புலம்புகிறார் புறப்படு!
தவறாமல் இயேசுவை அறிவிக்கப் புறப்படு!
திரளாகச் செவிகொடுப்பார் மக்கள் இனி புறப்படு! – புறப்படு!
2.
இயேசு நாமம் ஓங்கிடவே தீவிரமாய் புறப்படு!
சுயம் உன்னில் தினம்சாக தெளிவோடு புறப்படு!
வெற்றியே முடிவாகும் வீரனே புறப்படு!
விலை மிஞ்சும் சன்மானம் உனக்குண்டு புறப்படு!- புறப்படு!
3......,., l
கலப்பையிலே கைவைத்து முன்னேறு, புறப்படு!
பின் திரும்பும் தோல்வி மனம் வேண்டாமே புறப்படு!
போரிலே வெற்றி கண்ட வரர் உண்டு புறப்படு!
இயேசுவையே முன்நிறுத்தி முன்னேறு புறப்படு!- புறப்படு!
4.
கலங்கரை விளக்காக வழிகாட்ட புறப்படு!
கரைந்துவிடும் மெழுகுபோல மாறிட புறப்படு!
கணக்கற்றோர் ஜீவகரை சேர்ந்திடவே புறப்படு!
இயேசுவின் புகழெங்கும் பரவட்டும் புறப்படு!- புறப்படு!
purabpadu! ni burabpadu! katalai piranthuvitathu
kandippillai kenjchavillai
thuninthdha nenjcham unakkirunththal purabpadu!
1.
thuraththil kedpathu azhukural purabpadu!
pavaththil nonthdhavar pulambukirar purabpadu!
dhavaramal iyesuvai arivikkab purabpadu!
thiralakas sevikoduppar makkal ini purabpadu! – burabpadu!
2.
iyesu namam oongkitave dheeviramay purabpadu!
suyam unnil thinamsaka thelivodu purabpadu!
verriye mudivakum varane purabpadu!
vilai minjsum chanmanam unakkundu purabpadu!- purabpadu!
3.
kalappaiyile kaivaiththu munnteru, purabpadu!
bin thirumbum tholvi manam vendame purabpadu!
porile verri kanta varar undu purabpadu!
iyesuvaiye mun niruththi munneru purabpadu!- purabpadu!
4.
kalangkarai vilakkaka vazhikadta purabpadu!
karainththuvidum mezhukupola marita purabpadu!
kanakkarror javakarai sernththitave purabpadu!
iyesuvin bukazhengkum paravaddum purabpadu!- purabpadu!